சில மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து வெளிவந்த பவர் ஸ்டார் சீனிவாசன் சிறை அனுபவங்கள், அடுத்த படைப்புகள் மற்றும் சில பல விசியங்களை கூறினார். அவர் ஏன் அ.தி.மு .வில் இருந்து ஒடுக்கப்பட்டார் ? பிக் பாஸ் வீட்டில் என்னால் 500 நாள் கூட இருக்க முடியும். ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் யார் காட்சியிலும் நான் சேரமாட்டேன் ஆனால் அவர்கள் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன். ஒரு நாள் நான் CM ஆவது உறுதி என்று சொல்லி முடித்தார்.
Comedy interview with powerstar srinivasan

I'm the next CM says Powerstar
CREDITS
Reporter -Cibi chakravarthy | Camera - Karthi.B, Rameshkannan |
Edit - Arun B, Dinesh
Subscribe : https://goo.gl/wVkvNp Bigg Boss: https://goo.gl/XSCL5M Jai Ki Baat : https://goo.gl/8MTtnk JV Breaks: https://goo.gl/HH4hua Socio Talk: https://goo.gl/1iiC4w MR.K Series : https://goo.gl/U66wfH Facebook : https://www.facebook.com/Vikatantv/